நாள் : 26/07/2021, திங்கள்
இடம் : கும்பகோணம்
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், பனங்குடம், திருவிடைமருதூர் வட்டம், ஆலயத்தின் பூச்செரித்தல் விழாவின் அழைப்பிதல் நமது ராஜ் ப்ரிண்டிங்க் பிரஸ் ல் அச்சிடப்பட்டதுள்ளது. ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலின் அழைப்பிதலை தங்களது நிறுவத்தில் அச்சிடப்பட்டதை பெருமிதம் கொள்கிறோம்.
அழைப்பிதல் அளவு : 1*4 அளவு
அழைப்பிதல் வர்ணம் : இளங்சிவப்பு, மஞ்சள், பச்சை
அழைப்பிதல் எழுத்து வர்ணம் : Royal Blue
தங்களது ஊர் கோவில், தேவாலயம், மசூதி போன்ற விழாக்களுக்கு இது போன்ற நோட்டிஸ்கள் குறைந்த விலையில் மனநிறைவாக அச்சடிக்கப்பட்டு தருகிறோம்.
No comments:
New comments are not allowed.