Tuesday, July 27, 2021

புதுமணை புகுவிழா அழைப்பிதழ் : சித்தாடி அக்ரஹாரத்தெரு, K.S.M. இல்லம்


நாள் : 26/07/2021, திங்கள்
இடம் : கும்பகோணம்


                திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி அக்ரஹாரத்தில் திரு.செல்வராஜ் மற்றும் மலர்விழி செல்வராஜ் தம்பதியினரின் புதிதாக கட்டப்பட்டுள்ள " K.S.M. இல்லம்" புதுமனை புகுவிழா அழைப்பிதழை தங்களது நிறுவனமான ராஜ் பிரிண்டிங்க் பிரஸ் ல் அச்சடிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


            தங்களது நிறுவனத்தில் அழைப்பிதழை அச்சடித்து எங்களுக்கு வாய்ப்பு அளித்த திரு. செல்வராஜ், மலர்விழி மற்றும் பாலு பிரஸ் க்கு எங்கள் நிறுவனத்தின் சார்ப்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.


அழைப்பிதல் அளவு : 9*7 அளவு
அழைப்பிதல் வர்ணம் : Dye cutting Card

அழைப்பிதல் எழுத்து வர்ணம் : Peacock Blue, Red











இப்புதுமனை புகுவிழா சீரும், சிறப்பும் பெற்று மனநிறைவுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற ராஜ் பிரஸ் நிறுவனத்தின் சார்ப்பில் வாழ்த்துகிறோம்.

தங்களது இல்ல புதுமனை புகுவிழாகளுக்கு தேவையான டிஷைங்களில் தேவையான அளவில் அழைப்பிதழை சிறந்த முறையில் மனநிறைவுடன் அச்சிட்டு தருகிறோம். 


தொடர்ப்புக்கு:-
ராஜ் பிரஸ்,
20, சகாஜி தெரு, பழைய பாலக்கரை,
கும்பகோணம் - 612001
https://bit.ly/rajpress

No comments:

Post a Comment

புதுமணை புகுவிழா அழைப்பிதழ் : சித்தாடி அக்ரஹாரத்தெரு, K.S.M. இல்லம்

நாள் : 26/07/2021, திங்கள் இடம் : கும்பகோணம்                     திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி அக்ரஹாரத்தில் திரு.செல்வராஜ்...