Tuesday, July 27, 2021
புதுமணை புகுவிழா அழைப்பிதழ் : சித்தாடி அக்ரஹாரத்தெரு, K.S.M. இல்லம்
நாள் : 26/07/2021, திங்கள்
அழைப்பிதல் அளவு : 9*7 அளவு
இப்புதுமனை புகுவிழா சீரும், சிறப்பும் பெற்று மனநிறைவுடன் நிகழ்ச்சி நிறைவுப்பெற ராஜ் பிரஸ் நிறுவனத்தின் சார்ப்பில் வாழ்த்துகிறோம்.
தொடர்ப்புக்கு:-
Monday, July 26, 2021
கோவில் நோட்டிஸ் : அருள்மிகு மஹா மாரியம்மன் கோவில், பனங்குடம்
நாள் : 26/07/2021, திங்கள்
இடம் : கும்பகோணம்
அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், பனங்குடம், திருவிடைமருதூர் வட்டம், ஆலயத்தின் பூச்செரித்தல் விழாவின் அழைப்பிதல் நமது ராஜ் ப்ரிண்டிங்க் பிரஸ் ல் அச்சிடப்பட்டதுள்ளது. ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதணை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஸ்ரீ மகா மாரியம்மன் திருகோவிலின் அழைப்பிதலை தங்களது நிறுவத்தில் அச்சிடப்பட்டதை பெருமிதம் கொள்கிறோம்.
அழைப்பிதல் அளவு : 1*4 அளவு
அழைப்பிதல் வர்ணம் : இளங்சிவப்பு, மஞ்சள், பச்சை
அழைப்பிதல் எழுத்து வர்ணம் : Royal Blue
தங்களது ஊர் கோவில், தேவாலயம், மசூதி போன்ற விழாக்களுக்கு இது போன்ற நோட்டிஸ்கள் குறைந்த விலையில் மனநிறைவாக அச்சடிக்கப்பட்டு தருகிறோம்.
தொடர்ப்புக்கு:-
ராஜ் பிரஸ்,
20, சகாஜி தெரு, பழைய பாலக்கரை,
கும்பகோணம் - 612001
https://bit.ly/rajpress
Subscribe to:
Posts (Atom)
புதுமணை புகுவிழா அழைப்பிதழ் : சித்தாடி அக்ரஹாரத்தெரு, K.S.M. இல்லம்
நாள் : 26/07/2021, திங்கள் இடம் : கும்பகோணம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சித்தாடி அக்ரஹாரத்தில் திரு.செல்வராஜ்...